♥♥♥ விழியீர்ப்பு விசை ♥♥♥

♪♫♪ இது காதலர் சாம்ராஜ்யம் ♪♫♪

♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


உன்னிடமிருந்து நான்
    விடைபெறாமல்
வந்ததற்குக் காரணம்...


கடைசிவரை 
   நீ என்னுடனே
இருக்க வேண்டும்
 என்பதற்காகத்தான்....





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

2 பின்னூட்டங்கள்:

அருமை நண்பா
விழுந்திருக்காய் போல

 

விழாதவர் எவரும் இவ்வுலகில் இல்லை நண்பா...

 

Post a Comment