♥♥♥ விழியீர்ப்பு விசை ♥♥♥

♪♫♪ இது காதலர் சாம்ராஜ்யம் ♪♫♪

♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


          நீ ஒரு தெய்வத்தைப் போல்
                         எங்கோ இருக்கிறாய்...
  நான் ஒரு பக்தனைப் போல்
                   எங்கிருந்தாலும் உன்னைக்
                 காதலித்துக்கொண்டிருக்கிறேன்....





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

2 பின்னூட்டங்கள்:

நீ தூரப் போனாலும்
உன் காதல்
தொலைந்து போகவில்லை போலும்

 

தொலையும் காலம் வரும்...
ஆனால்...
அப்போது என் உயிர் பிரிந்திருக்கும்...!!!

 

Post a Comment