♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥
புவியின் ஈர்ப்பு விசையில் எப்போவாவது
தவறி விழுந்திருக்கிறேன்...
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல்
விழுந்துகொண்டிருக்கிறேன்....
♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥ ♥♥♥


2 பின்னூட்டங்கள்:
நல்ல முயற்சி இன்னும் வளர வாழ்த்துக்கள்
நன்றி காருண்யா... நான் ரசித்தவற்றை பகிர்ந்துள்ளேன்...
Post a Comment